‘ஜென்டில்மேன் 2’ படத்தில் புதிய நயன்தாரா!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் சூப்பர் ஹிட் படமான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நயன்தாரா சக்கரவர்த்தி என்ற நடிகை நடிக்கவுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’ஜென்டில்மேன் 2’...