பிரபல நடிகருடன் காதலை உறுதி செய்த ரகுல் ப்ரீத் சிங்!
பிரபல பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதை உறுதி செய்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு...