‘தூய்மையான இலங்கை’ – ஜனவரி 1 முதல் இலங்கையின் மாற்றத்திற்கான முதல் அடி
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பில், ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக,...