ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 10வது தேசிய மாநாடு
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உள்ள ராஜா ஹம்சிகா மண்டபத்தின் சதானந்தம் அரங்கில் இடம்பெற்று வருகிறது. நிகழ்வின் ஆரம்பத்தில், புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரனின்...