ஆன்மிகம்சோபகிருது- பஞ்சாங்கம்PagetamilApril 8, 2023 by PagetamilApril 8, 202301608 சகல செல்வங்களையும் தரப்போகும் சோபகிருது வருடம் உத்தராயனப் புண்ணிய காலம் வசந்த ருதுவில், பிருகு வாரமாகிய வெள்ளிக்கிழமையில், 14.4.23 அன்று பிறக்கிறது. சோபகிருது என்றாலே மங்கலம்தான். ஆக, இந்த வருடம் முழுவதும் சகல மங்கல...