துருது பௌர்ணமி தினத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் விஜயம்
ஆளுநரின் ரஜமஹா விகாரை விஜயம் இன்றைய தினம் (13.01.2025) துருது பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் இலங்கையின் மிகப் பழமையான பௌத்த விகாரைகளில் ஒன்றான...