ஜனகன் சிறிதரனுக்கு இளம் கலைஞர் விருது
நேற்றைய தினம் (29.12.2024), சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையம், புகைப்படக் கலைஞராக திகழும் திரு. ஜனகன் சிறிதரனுக்கு “இளம் கலைஞர்” பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. கலைஞர்களின் திறமைகளை மதிப்பளிக்கும் நோக்கில், சேனையூர் அனாமிகா பண்பாட்டு...