யாழில் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையை கட்டுப்படுத்திய பொலிசார்: ஈ.பி.டி.பி பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர் கைது!
ஊரெழு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் உள்ளிட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு, பொக்கணை முருகன் கோயிலடியில் நேற்று...