மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு
கடந்த 2004 டிசம்பர் 24ம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தின் 20ம் ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்றைய தினம் மட்டக்களப்பு நாவலடியில் இறந்த உயிர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது. நாவலடியில் உள்ள இலங்கையின் மிக உயரமான...