கல்லோயா ஆறு உடைபெடுக்கும் ஆபத்து
அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா ஆறு உடைபெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சுதுவெல்லா கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் அவசரமாக இடம்பெயர்த்துள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை காரணமாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பான...