ஆலய குருக்கள்மாருக்கு கொரோனா: திருவிழா நிறுத்தப்பட்டு யாழின் முக்கிய ஆலயம் மூடப்பட்டது!
சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் கொடியேற்ற திருவிழாவை நடத்திய மற்றொரு குருக்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, திருவிழா நிறுத்தப்பட்டு, ஆலயம் மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிற்குள்ளான குருக்களே, ஆலயத்தில் பக்தர்களிற்கு திருநீறு பூசி விடுவதால்,...