துறைமுக ஆணைக்குழு சட்டம் நிறைவேறினால் இலங்கையில் சீன வழி பூட்டப்பிள்ளைகள் உருவாகலாம்: முன்னாள் எம்.பி சரா எச்சரிக்கை!
இலங்கையில் இப்போது சீன ஈழம் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்கள் தனியான அலகு கேட்டபோது பொங்கியெழுந்தவர்கள் சீனாவுக்கு நாட்டைத் அடகு வைக்கும்போது அடக்கி வாசிக்கின்றனர். சீனாவின் ஆதிக்கத்தால் தமிழர்களின் பிரச்சினை மீண்டும் சர்வதேசத்தால்...