கோட்டாவிற்கு கடிதம் எழுதி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சீன ஜனாதிபதி!
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இன்று கையெழுத்திட்ட பிறந்தநாள் வாழ்த்து கடிதத்தை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது 72 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு,...