எலான் மஸ்க் வசமாகும் டிக்டொக் செயலி
உலகளவில் பெரும் புகழைப் பெற்ற டிக்டொக் செயலி, இந்தியா மற்றும் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சமீபத்தில் அமெரிக்காவும், தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தின்படி, டிக்டொக் செயலிக்கு தடை விதித்தது. சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனம்...