பயணப்பையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது: பெரும் மோசடிக்காரனுக்கு பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய தண்டனையா?
கடந்த 15 ஆம் திகதி சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிடிகொட பிரதேசத்தில் தடுகங் ஓயா கரையில் நீல நிற பயணப்பையில் அடைக்கப்பட்டு, வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மாரவில பிரதேசத்தில்...