நிதியமைச்சருக்கு யோதிலிங்கம் கண்டனம்
இலங்கை நிதியமைச்சர் சமன் ஜயவிரத்ன தமது சமீபத்திய உரையில் “இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை” என தெரிவித்த கருத்திற்கு, அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தனது கண்டனத்தை...