மன்னார் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு – வழி நடத்தியவர் வெளிநாட்டில்!
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழக்கிழமை (16) நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இரு மனிதர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாட்டு வண்டி சவாரியை அடிப்படையாகக் கொண்ட முரண்பாட்டில் இடம்பெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன....