சூப்பர் ஸ்டாருக்கு 300 கிலோ எடையில் மூன்றரை அடி உயர கருங்கல் சிலை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் மனிதநேய பணிகளால் உலகெங்கிலும் கோடி கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர். அவரது பிறந்த நாளை ஒட்டி அவரது தீவிர ரசிகர் ஒருவரால், மதுரை திருமங்கலத்தில் உள்ள...