விருதுகள் வழங்கப்பட்டது ஏன்?
11.12.2024 (புதன்கிழமை) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் திருகோணமலையில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்ட “தமிழ் இலக்கிய விழா நிகழ்வில்” 2023 ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான “இளங்கலைஞர் விருது” வடிவேல் சக்திவேல் அவர்களுக்கு...