தற்கொலைக்கு முன்னர் வீதியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்: சித்ரா தற்கொலைக்கு முன் என்ன நடந்தது?
விஜே சித்ரா இறப்பதற்கு ஹோட்டல் அறையில் நடந்தது என்ன என்பது குறித்து அவரது கணவர் ஹேமந்த் மனம் திறந்து பேசியுள்ளார். பிரபல விஜேவான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நசரத் பேட்டையில்...