சிகிரியாவுக்காக நிதி உதவியை முன்மொழிந்த கொரிய நிறுவனம்
உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் சிகிரியாவைப் பாதுகாக்கும் விசேட திட்டம் ஒன்றிற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதன்படி, சிகிரியாவைப் பாதுகாக்கும் விசேட திட்டத்திற்காக 2.4 பில்லியன் ரூபா அல்லது...