பசறை விபத்து: தப்பியோடிய டிப்பர் சாரதி கைது!
பசறையில் நேற்று இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தை தொடர்ந்து, அந்த இடத்திலிருந்து தப்பியோடிய 45 வயதான சந்தேகநபர் நேற்று மாலை பசறை பொலிசாரால் கைது செய்யப்பட்டு தற்போது...