அரச பக்கம் தாவிய சாந்த பண்டாரவிற்கு எதிராக போராட்டம்!
விவசாய இராஜாங்க அமைச்சராக நேற்று (11) சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவுக்கு எதிராக இன்று (12) காலை கொழும்பு டார்லி வீதியிலுள்ள கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக...