கல்முனை மாநகர சபைக்கு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு
கல்முனை மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு விடுக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று வரை ஏற்றுக் கொள்வதைத்...