யாழில் பண மோசடி – வெளிநாட்டவர்களை ஏமாற்றிய பெண் கைது!
யாழ்ப்பாணத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி போலியான...