ரூ.74 இலட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில் சாவகச்சேரி சதொச கிளை முகாமையாளர் கைது!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி லங்கா சதொச கிளையின் முன்னாள் முகாமையாளர், 74 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி சதொச விற்பனை நிலையத்தின் நாளாந்தப் பணத்தை...