சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துங்கள்: ஏ9 வீதியில் வட்டக்கச்சி மக்கள் பெரும் போராட்டம்!
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேச மக்கள் இன்று (17) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இன்று காலை வட்டக்கச்சி பிரதேசத்திலிருந்து உழவு இயந்திரங்களில் கிளிநொச்சி காக்கா கடைச் சந்திக்கு வந்த மக்கள், அங்கிருந்து ஏ9 வீதி...