பிணைமுறி மோசடி குற்றப்பத்திரம் தாக்கல்!
2016 மார்ச் 29 மற்றும் 31ஆம் திகதிகளில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் மூவரடங்கிய நீதாய நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ததாக, சட்டமா அதிபர் திணைக்கள ஒருங்கிணைப்பாளர்...