வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி… கடையில் நின்ற பெண்ணை தள்ளிவிழுத்தி தாலி: பட்டப்பகலில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை! (CCTV)
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு இடங்களில் அடுத்தடுத்து சங்கிலி, தாலி அறுத்த மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. மாலைசந்தி பகுதியில் காலை 10.25 அளவில் மோட்டார்...