கிழக்கு மாகாண ஆளுநருடன் திருகோணமலை வேலையில்லா பட்டதாரி நிர்வாக, ஏற்பாட்டுக் குழுவினர் சந்திப்பு
நேற்றைய தினம் (27) கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களை திருகோணமலை வேலையில்லா இல்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் சார்பில் நிர்வாக மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர் சந்தித்திருந்தனர். இதன்போது, திருகோணமலை மாவட்ட வேலையில்லா...