கோட்டாகோகம போராட்ட கள செயற்பாட்டாளர் மகாநாம தேரர் கைது!
கோட்டா கோகம போராட்டக்கள செயற்பாட்டாளர் கொஸ்வத்த மகாநாம தேரர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஓகஸ்ட் 9 ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினம் பிரகடனப்படுத்துவது தொடர்பில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தினால் (TUCC) இன்று (3)...