கொழும்பு-பசறை பேருந்து விபத்து – 13 பேர் காயம்
கொழும்பிலிருந்து பசறைக்கு சென்ற தனியார் பேருந்து இன்று பலத்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான தகவலின்படி, பேருந்து சாரதிக்கு...