சஞ்சீவ கொலை – கொலையாளியின் வட்ஸ்அப் உரையாடல் வெளிச்சத்திற்கு
பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்படுவதற்கு முன்பு, அவரை சுட்டுக் கொன்ற நபர், வெளிநாட்டில் இருந்து கொலையை திட்டமிட்ட கொமாண்டோ சலிந்த என்பவருடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்....