இந்திய இராணுவத்தின் பிரம்படி படுகொலை நினைவு!
யாழ்ப்பாணம், கொக்குவிலில் இந்தியப் படைகள் நடத்திய படுகொலையில் உயிரிழந்தவர்களின் 34வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று அனுட்டிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு அமைதிப்படையென்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது படுகொலை சம்பவமாக,...