வடமாகாண ஹொக்கி சம்பியனானது யாழ்ப்பாண கல்லூரி!
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்டவர்களிற்கான ஹொக்கி போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி சம்பியனானது. இந்த தொடர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இடம்பெற்றது . வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ரீதியாக 20 வயதிற்குட்பட்டவர்களிற்கான தொடரில்...