காணித் தகராறு எதிரொலி: மனைவி, பிள்ளைகளின் உயிரைப்பறித்த வர்த்தகர் எடுத்த விபரீத முடிவு!
புத்தளம், ஹலவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கபுரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மர்மமாக மரணமடைந்திருந்தது தொடர்பில் பொலிஸார் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் இருந்த தந்தையே...