பிரித்தானியாவின் இந்து பசிபிக் வலயத்துக்கான அமைச்சர் இலங்கைக்கு விஜயம்
பிரித்தானியாவின் இந்து பசிபிக் வலயத்துக்கான அமைச்சர் கெத்தரின் வெஸ்ட், உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார மீட்சியை வலுப்படுத்தும் வழிகள், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், மனித உரிமைகள்...