வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது!
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனை இந்தியாவின் கியூ பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். போலியான முகவரி கொடுத்து பாஸ்போர்ட் எடுத்த குற்றச்சாட்டில் திலீபனை கியூ பிரிவு...