மாப்பிள்ளை எப்படியிருக்க வேண்டும்?: த்ரிஷா!
நடிகை த்ரிஷா தனது திருமணம் தொடர்பாக பேசியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கேரக்டர் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் மீண்டும் நீங்கா இடம்பெற்றுள்ளார் நடிகை த்ரிஷா. அவரின் சினிமா...