குசல் ஜனித் பெரேராவிற்கும் கொரோனா தொற்று!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் குசல் ஜனித் பெரேராவுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா தெரிவித்தார். குசல் ஜனித் தனது...