இந்தி நாவலுக்கு சர்வதேச புக்கர் விருது: இந்திய மொழி புத்தகத்துக்கு கிடைப்பது இதுவே முதன்முறை
இந்தி நாவல் ‘டாம்ப் ஆஃப் சாண்ட்’ புத்தகத்துக்கு சர்வதேச புக்கர் விருது கிடைத்துள்ளது. உலகத்திலேயே இலக்கியத்திற்கு வழங்கப்படும் மிக உயரிய விருது புக்கர் பரிசு. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது இந்திய...