ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயன்முறையில் எவருக்கும் அநீதி வேண்டாம் – கிழக்கு மாகாண ஆளுநர்
கிழக்கு மாகாண ஆசிரியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு போட்டியின் நேர்முகத்தேர்வுகள் இம்மாதம் 16, 17மற்றும் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இதற்கான செயன்முறைப்பரீட்சை சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றைய தினம் (15)...