பள்ளி மாணவிக்கு விவாகம் – 5 பேர் மீது வழக்கு பதிவு
பாடசாலையில் 9ம் வகுப்பில் கல்விகற்கும் மாணவி கழுத்தில் தாலியுடன் பாடசாலை சென்ற சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த 14 வயதான, 9ம் வகுப்பு மாணவிக்குத், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த 25 வயது கார்பென்டருடன்...