கையூட்டல் பெற்ற காவல்துறை அதிகாரி கைது
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால், 20,000 ரூபாய் கையூட்டல் பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி குருநாகல், கிரிபாவ காவல் நிலையத்தில் பணியாற்றியவர் எனத் தெரியவந்துள்ளது....