ஹோட்டல் அடித்தளம் இடிந்து விழுந்து ஆறு மாணவர்கள் படுகாயம்
கினிகத்தேனை நகரில் அமைந்திருந்த பாதுகாப்பற்ற உணவகத்தின் அடித்தளம் இன்று (18.01.2025) இடிந்து விழுந்து ஆறு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அம்பகமுவ மத்திய கல்லூரியின் 10ம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் வெளி வகுப்பில் கலந்து கொள்வதற்காக...