இணைய மிரட்டல் சம்பவம் இரு மாணவர்கள் கைது
மாணவியொருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இரு மாணவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். சில காணொளிகளை இணையத்தளத்தில் பதிவேற்றுவதாக தெரிவித்து, மாணவியொருவரை அச்சுறுத்திய இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி – நாகொட பகுதியைச் சேர்ந்த 16...