அச்சமின்றி பணியாற்றக் கோரி உத்தியோகத்தர்கள் போராட்டத்தில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள் இன்று (30) மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் ஒன்றுகூடி, தங்கள் கடமைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள அனுமதி கோரியும், சமீபத்தில் நடந்த தாக்குதல்களை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம்,...