தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் காலமானார்!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பொதுச் செயலாளர் சுப்பிரமணியம் சதானந்தம் (ஆனந்தி) இன்று (22) காலமானார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று...