காத்தான்குடி பகுதியில் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில், பெருமளவிலான ஐஸ், கேரளா கஞ்சா மற்றும் கசிப்பு போன்ற போதைப்பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். காத்தான்குடி பொலிஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை, 12.01.2025)...