பிட்சா மூலம் காதலனை பழிவாங்கிய காதலி
தனது முன்னாள் காதலனை பழிவாங்க வித்தியாசமான முறையில் திட்டம் வகுத்து அதை செயற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின், காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு இளம்பெண் தனது முன்னாள் காதலனை வித்தியாசமான முறையில் பழிவாங்கிய...